Feeds:
Posts
Comments

Posts Tagged ‘#no #matrimony #husband #rape’

Image
முதல் முறையாக “வேண்டாம்” என்றாள். 
அவன் அதிர்ச்சியில் மட்டும் உறைந்தான்; நிசப்தம். 
கும்மிருட்டில் அந்த ஒற்றை அறையின் சாளரங்கள் 
மட்டும் ‘டம’ ‘டம’ என்று காற்றில் 
அடித்துக் கொண்டிருந்தன…
அவள் காதுகளுக்கு அது 
முரசு கொட்டும் சத்தம்.

Read Full Post »